உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பெரிய புராண விளக்கம்-2

கடவுள்.", "தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்.’’,

தில்லை ம ன் ைற ப் பொலிவித்த, கோமானை.',' 'அண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக்கு.’’, "திலைநகரிற் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை.", "தில்லை மாநகர் போற்றி தில்லையுட், செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத், தாடும் நாடகம் போற்றி. என்று பட்டினத்துப் பிள்ளையாரும், தில்லை நின்ற அஞ்செம் பவள வண்ணா.', 'தில்லை தன்னுள், மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.", "பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே.”, தில்லை இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள் எந்தாய்.”, “தில்லை மேயசுடரினுக்கே’, ’அணிகொள் தில்லை விடலைக்கு.", வேத முதல்வன் தலையும் தலையாய வேள்வி தன்னுள் நாதனவன் எச்சன் நற்றலையும் தக்க னார்தலையும், காதிய தில்லைச்சிற் றம்பலத்தான்.', 'தில்லை மேய சுடரினுக்கே.', செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம்பலத் தான்.', 'சிற்றம்பலத்துள் நின்றாடும் கழல்.’’, ‘தில்லை அம்பலத்தே குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.’’, கூத்தனென்றும் தில்லை வா ன னென்றும்.', 'தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்: தன்னில், மன்னிநின்ற, விண்ணாளனை.”, 'தில்லையுள் நாடகம் ஆடுகின்ற, துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனை.', 'ஒளிநகையும், வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்தாடும் மணியினையே.', 'மணிஒப்பன திருமால் மகுடத்து மலர்க்கமல்த், தனியொப்பன அவன் றன்முடி மேல் அடியேன் இடர்க்குத், துணியச் சமைத்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள், திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்றன் திருந்தடியே.', தில்லை அம்பலத்து, முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்.", "தென்தில்லைப் பரம்பர.', 'தில்லை தன்னுள் நகவு குலாமதிக் கண்ணியற் கங்கனன்.”, எம்கோன் எழில்தில்லைக் கூத்தன்.", "தில்லை அம்பலத்து, மேவுசெய் மேனிப் பிரான்.", "தில்லை அம்பலத் தாடுகின்ற, சேடன்.", "தண்ணார்