உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் - 383.

(கண்டனலங்காரம்), மயிலோ ரன்ன சாயல்." (மதுரைக். காஞ்சி, 706), மயிவியல் மானோக்கிற், கிளிமழலை மென் சாயலோர்.' (பட்டினப்பாலை, 149-50), மணிபுரை எருத்.

தின் மஞ்ஞை போல,. ஏகுதி மடந்தை.', 'மயிலோ ரன்ன சாயல்...மடந்தை..' (கற்றிணை, 264: 4-6, 301: 4-8), * மயில்இயற், செறிஎயிற் றரிவை.', 'மஞ்ஞை ஆடுமகள்,

'வெறிஉறு. வனப்பின் வெய்துற்று நடுங்கும்.' (குறுங்தொகை 2: 3-4, 105: 3-4), தோகை பூக் கொய் மகளிரிற் றோன்றும்.' (ஐங்குறுநூறு 297), 'மயிலியலார் மருவுண்டு., 'மயிலியற் றளர்பொங்கி." (கலித்தொகை, 29: 6, 5 7: 2), வரை யிழி மயிவின் ஒல்குவனள் ஒதுங்கி." (அகநானூறு, 158: 5), "கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த, சில்வளை விறவியும்.', "கவவ மஞ்ஞையிற் காண்வர இயலி.', 'அரிவை, கலிமயிற். கலாவம் கால்குவித் தன்ன, ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளி.இ.', 'மயிலன்ன மென்சாயலார்.' (புறநானூறு, 60: 4, 133; 5, 176: 7-9, 395, 13), "மராஅ மயிலின் மயங்குபு துங்கும், குழாஅம் மகளிர்.', 'பொறிமயிற் றொழுதி புயல்கழி காலைச், செறிமயிர் உளர்த்தும் செய்கை போல் தம், நெறிமயிர்க் கூந்தல் நீரற வாரி,, 'மணிக்கட் பீலிமா மயிற்பேடை அணிக்கவின் மென்னடை அனுக்க அசைந் தசைந்து., 'மயிலியல் மாதர் இயல்பிற் படுத்த.”, 'மயிலெருத் தணிமுடி மாதர்த தோழி. (பெருங்கதை, 1. 40: 145, 42: 119-201, 53: 153-4, 2. 3: 145, 3, 5: 85) வேறு புலவர்கள் பாடிய வற்றையும் தோகையர் இன்னன. சொல்லிட.' (கார்முகப் படலம், 32), "நடிக்கும்மயி லென்னவரு நல்விழி யாரும்.', 'மயிலினம் திரிவு என்னத் திரிந்தனர் மகளிர் எல்லாம்.” (வரைக் காட்சிப் படலம், 15, 29), 'மயில்போல் வருவாள்.' (பூக்கொய் படலம், 15), கானமா மயில்கள் எல்லாம் களி கெடக் களிக்கும் சாயல் சோனைவார் குழலினார்." (நீர் விளையாட்டுப் படலம், 14), 'புனத்துள மயிலனாள்.'" (உண்டாட்டுப் படலம், 61), 'மயிலினம் திரிவ போன்றும்...மாதர்... மொய்த்தார்.' "புனம்கொள் கார்மயில் போல் ஓர்.