உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426. பெரிய புராண விளக்கம்-2

திே மாதவர் கெஞ்சிற் பொலிங்தன:

வேதி யாதவர் தம்மைவே திப்புன: சோதி யாய்எழும் சோதியுட் சோதிய; ஆதி மால் அயன் கானா அளவின. '

இந்தப் பாடலும் வன்மீக நாதருடைய திருவடிகளினு டைய சிறப்பைக் கூறுவது. நீதி-நியாய நூல்களைக் கற்றி ருந்த ஆகுபெயர். மா-பெருமையைப் பெற்ற, தவர்-தவத் தைப் புரிந்த தவசிகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நெஞ்சில்-திருவுள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். பொலிந்தன-தியானத்துக்கு உரியவைகளாக விளங்கின. வேதியாதவர்தம்மை-தங்களைத் தியானிக்காத மக்களை: ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை, வேதிப்பனபிறப்பில் ஆழ்த்தி மறுபடியும் பிறந்து தியானிக்கும் வண்ணம் செய்பவை. சோதியாய்-ஒளி வெள்ளத்தை வீசும் சோதிப் பொருள்களாகி, ஒருமை பன்மை மயக்கம். எழும்-எழுந்து விளங்கும். சோதியுள்-பல வகையான சோதிகளுக்குள்: ஒருமை பன்மை மயக்கம். சோதிய-பெரிய சோதியாக விளங்குபவை. ஆதி-முன் ஒரு காலத்தில். மர்ல்-திருமாலும். அயன்-பிரமதேவனும். கானா-தேடிப் பார்த்தும் பார்க்க முடியாத அளவின-அளவைப் பெற்றவையாக உள்ளவை.

மாதவர் நெஞ்சிற் பொலிந்தன: நெஞ்சம் புகுந்: தென்னை நினைவிப் பாரும்.’’, ‘தலைமேலான் மனத். துளான்.', 'துணைமலர்ச் சேவடிக்கே...பணிந்தெழுவார் தம்மனத்தில் கோடரவம் தீர்க்குமவன்.', "அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம் புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்.', 'என்றன் உளம்மேவி இருந்தபிரான்.", 'சிந்தை யிடையார்.', 'இறைஞ்சுவார் சிந்தை யுள்ளே கோயிலாத் திகழ்வானை' உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துள்ான்.", "உருகுவார் உள்ளத் தொண்சுடர்', "எந்தமது சிந்தை பிரியாத பெருமான்' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'நெஞ்சம் உமக்கே: இடமள்க.