இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முகவுரை
முகவுரை
இந்தப் புத்தகத்தில் பெரிய புராணத்தில் வரும் தடுத்தாட்கொண்ட புராணத்தில் உள்ள பாடல்களுக்கு விளக்கத்தை எழுதுமிருசிறேன். ஒப்புமைப் பகுதிகளையும், இலக்கணக் குறிப்புக்களையும், சிறப்புப் பெயர்கள் மூதவிஙா வற்றையும், - மீறது. "பேதங்களையும் கூட்ய வவர்யில் ' எடுத்துக் காட்டியிருக்கறேன்.
"இவற்றைப் படித்துத் தமிழ் மத்கள் பய்னை அடை வார்கள் என்றும். பெரிய புராணத்தைப் படிக்க வேண்டும்.
என்னும் விருப்பத்னத அடைவார்கள் என்றும் நம்புகிறேன்.
அன்பன்,
கி, வா. ஜகந்நாதன்