உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#32 பெரிய புராண விளக்கம்-7 அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு : - r . மண்ணு ளாரை மயக்குறும் ஆனையார் எண்ணு ளார்பலர் ஏத்திடும் ஆணையார் விண்ணு ளார்.பல ரும்மறி ஆனையார் கண்ணுள் ஆனைகண் டீர்கட வூரரே.' - இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தார பஞ்சம பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - . "சடையுடை யானும் நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை யார்ந்த ஒண்கண் உமைகேள்வனும் கடையுடை நன்னெடு மாடம் ஓங்கும் கடவூர்.தனுள் விடையுடை அண்ணலும் வீரட்டானத் தானல்லனே.” இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: பொடியார் மேனியனே புரி நூல் ஒரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர் கங் ை யின் மங்கையொடும் கடியார் கொன்றையனே கட ஆர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்அமுதே எனக் கார்துணை நீயலதே." அடுத்து வரும் 248-ஆம் கவியின் கருத்து வருமாறு; திருநாவுக்கரசு நாயனார் சீர்த்தி நிலைபெற்று விளங் கும் திருக்கடவூர்த் திருமயானத்திற்கும் எழுந்தருளிப் பிரம புரீசரை அந்த நாயனார் பணிந்து விட்டு அழகு நிலை