178 பெரிய புராண விளக்கம்-? உலகேமுடை பாய்கடை தோறுமுன்னென்கொல் தலைசேர்பலி கொண்டதில் உண்டது தானே. இந்தத் தலத்தைப் பற்றி கட்டபாடைப் பண்ணில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு: கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதர வெறிமறி முறைமுறை ஒலிதம ரு கமுடை. தலைமுகிழ் மலிகணி வடமுகம் உறை தரு கரனுல் கினிலுயர் ஒளிபெறு வகைநினை வொடுமலர் மறையவன் மறைவழி வழிபடு மறைவனம் அமர்தரு பரமனே. அந்த நாயனார் இந்தளப்பண்ணில் பாடியருளிய ஒரு $ 3 பாசுரம் வருமாறு: கலம்கொள் கடலோதம் உலா வும்கரைமேல் வலம்கொள் பவர் வாழ்த் திசைக்கும் மறைக்காடா இலங்கை உடையான் அடர்ப்பட்டிடரெய்க அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே. ' அந்த நாயனார் பியந்தைக் காந்தாரப் பண்ணில் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு: பொங்கு வெண் மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தம் கங்கு லாரிரு நள் போழும் - கவிமறைக் காடமர்ந் தார்தாம் திங்கள் சூடின ரேனும் திரிபுரம் எரித்தன ரேனும் எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி இலரே. ’’
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/184
தோற்றம்