உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 179 அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு. திருவிராகப் பாசுரம் வருமாறு : . வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாத நெறியைக் கூசுதல்.செ யாதஅம ணாதரொடு தோர் குறு காத அரனுரர் காசுமணி வார்கனகம் நீடுகட லோடு திரை வார்துவலை மேல் வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேத வனமே, ' இந்தத் தலத்தைப்பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: கீதராய்க் கீதம் கேட்டுக் - கின்னரம் தன்னை வைத்தார் வேதராய் வேதம் ஓதி . விளங்கிய சோதி வைத்தார் ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய்க் கங்கை யோடு மாதையோர் பாகம் வைத்தார் . மா மறைக் காட னார்ே. ' அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருநேரிசை வருமாறு: - நாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு பாண ஞ்சு முன்னி முந்து பாங்கிலா மதிய னாகி நீணஞ்சு தானு னரா நின்றெடுத் தானை அன்று ஏணஞ்சு கைகள் செய்தார் - எழில்மறைக் காட னாரே...'