உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - பெரிய புராண விளக்கம்-7 வெளிப்படுத்துவ தற்காக ஏரண்ட முனிவர் என்பவர் தம்மைப் பலியாகக் கொடுத்ததாகவும்,பிறகு காவிரியாறு மேலேவந்து வலமாகச் சுழித்துக் கொண்டு ஓடியதாகவும், அந்தக் காரணத்தினால் இந்தத் தலத்திற்குத் திருவலஞ்சுழி என்னும் பெயர் வந்ததாகவும் கூறுவர். ஏரண்ட முனிவருடைய திருவுரு, வமும் இந்த ஆலயத்தில் இருக்கிறது. அவருக்குப்பின் பக்கத் தில் வலஞ்சுழிநாதர். தட்சினாவர்த்தர் என்னும் திருநாமங்: களைப் பெற்ற சிவலிங்கப் பெருமானார் வீற்றிருக்கிறார். இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: - பூச நீர்பொழி யும்புன ற் பொன்னியிற் பனிமலர் வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொவீர் ஏச வெண்டலை யிற்பவி கொள்வதி லாமையே. திருவலஞ்சுழியைப் பற்றி இந்தளப் பண்ணிலும், நட்ட ராகப் பண்ணிலும், பழம் பஞ்சுரப் பண்ணிலும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகங்களைப் பாடியருளி யிருக்கிறார். அவற்றுள் இந்தளப் பண் அமைந்த வினா வரைப் பாசுரம் ஒன்று வருமாறு:

  • விண் டெ லாமல ரவ்விரை

நாறு தண் தேன்விம்மி வண்டெ லாம்நசை யால் இசை பாடும் வலஞ்சுழித் தொண்டெ லாம்பர வும்சுடர் போலொளி யிர் சொவிர் . பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே. a y நட்டராக்ப்பண் அமைந்த ஒரு பாசுரம் வருமாறு: '*' என்ன புண் ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் .