இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- பெரிய புராண விளக்கத்தின் ஏழாவது பகுதியாகிய இந்நூல் திருநாவுக்கரசு நாயனார் புராணம் இரண்டாவது பாக மாக வந்துள்ளது. இந்நூலில், அப்பூதி அடிகளின் மகன் விடம் தீர்த்த பிறகு திரு. வாரூர்த் தரிசனம், ஞானசம்பந்தர் சந்திப்பு, புகலூரில் அடியார்கள், படிக்காசு பெறு தல், மறைக்கதவு திறத்தல், வாய்மூர் அருகு காட்சி, பழையாறை அடைதல், கட்டமுது அருந்தல், தொண்டை நாடு சேரல் முதலியவை அடங்கியுள்ளன. எஞ்சிய பகுதிகளுடன் அடுத்த பாகத்தில் திருநாவுக் கரசு நாயனார் புராணம் முற் றுப்பெறும். பதிப்பகத்தார்.