உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார்.புராணம் 79. பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள். " அமரர்நா டாள்ா தாரூர் ஆண்டவர் ஆரூர். " ...வன்றொண்டர் ஈர மதுவார் மலர்ச் சோலை எழிலா ரூரில் இருக்கும் நாட் சேரர் பெருமாள் தனை நினைந்து தெய்வப் பெருமாள் கழல் வணங்கி." என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. பிறகு வரும் 227-ஆம் கவியின் கருத்து வருமாறு: திருநாவுக்கரசு நாயனார் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு. வேதங்களாகிய சாத்திரங்களில் உள்ள பெருமையைப் பெற்று விளங்கும் உண்மைகளை உணர்ந்திருக்கும் நமிநந்தியடிகள் நாயனார் புரிந்து வரும் திருத்தொண்டுகளினுடைய நன்மை யைப் பெற்ற தன்மையாகிய நிலையினால் அந்த நமி நந்தி அடிகள் நாயனாரை பரமேசுவரராகிய, வன்மீக நாதரைத் தாம் பாடியருளிய ஒரு திருவிருத்தத்துக்குள் வைத்துப் பாடி யருளித் தேனைப் பொழியும் கொன்றை மலர் மாலையை அணிந்தவராகிய அகிலேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவாரூர் அரனெறி என்னும் சிவத். த்லத்தில் அந்த அகிலேசுவரர் விளங்கும் பான்மையான விதத்தையும் அந் த் நாயனார் வாழ்த்தி வணங்கிவிட்டு அழகையுடைய ஒரு திருவிதியில் தமக்கு உரிய உழவாரப் பணியையும், வேறு பல திருப்பணிகள்ையும் புரிந்துகொண்டு. அந்தத் திருவாரூரில் தங்கிக் கொண்டிருக்கும் காலத்தில்." பாடல் வருமாறு : ' ' ... . . . . - - " நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மைப்