பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 111

களின்; முழு முதல் தொலைச்சி - அடியை அறவாங்கி விசி, ட்கடு ஊர்புஇழிந்த பின்றை - கடாவிட்ட பின்னர் துகள்தப- குற்றம் நீங்க வையும் துரும்பும் நீங்கி . வைக்கோலையும் களத்தையும் அகற்றி: பைது அற - மேலும் உள்ள பதரும் தூசும் நீங்க, குடகாற்று எறிந்த குப்புை - மேல் காற்றிலே துாற்றி எடுத்த நெற்குவியல்: - வடபால் செம்பொன் மலையின் சிறப்புத் தோன்றும் - வடதிசைக் கண்ணதாகிய, சிறந்த பொன்மலை எனப் படும் மேருமலையைக் காட்டிலும் சிறந்ததாகத் தோன்றுவதற்குக் காரணமான, தண்பனை தரீஇய தளரா இருக்கை - மருதநிலம் சூழ்ந்த வாழிடம் விட்டு வேற்றிடம் போக விரும்பாத குடியிருப்புக்களில்) -

8.3 மாட்சி மிகு மனை வாழ்க்கை

மருத நிலத்து உழவர்கள் தங்கள் தொழிலில் வெற்றி காணும் சிறப்பை விளங்க உரைத்த புலவர், அடுத்து, அவ் வழவர்களின் மனை வளங்கள் பற்றிய விளக்கத்தை மேற்

கொண்டார். - - .

ஒரு நாட்டிற்குச் சிறப்புத்தருவது, அந்நாட்டு மக்கள், ஆங்கு வாழ்வாங்கு வாழ மாட்டாமையால், அவ்விடம் விட்டு அகன்று, அவ்வாறு வாழத்தக்க இடம் தேடிப் போய்விட வேண்டும் என்ற எண்ணத்தானும் உண்டாகாத வகையில், அவர்கள் அங்கேயே வள்மார் வாழ்க்கை வாழ்வதற்கேற்ற் வளமெல்ாம் ஒருங்கே குவிந்திருக்கப் பெறுவதாகும். அத் தகைய பெருவளம் நிறைந்தமையால் மருதநிலத்து மண், ய்தி

எழு எண்ணாப் பழங்குடி மக்கள் நிறைந்த பழம்பெரும் ஊர் களைக் கொண்டிருந்தது. அத்தகைய பேரூர் ஒன்றில் பெரு வாழ்வு வாழும் மனை ஒன்றின் மாண்பினை விளக்க, முனைந்தார். r r , z - •, ‘ ’ ‘ , ’ ‘ ’ . . .