பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ IT . கோவிந்தனார் - - 151

குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நூங்கொடு பிறவும் தீம்பல்தார முனையின், சேம்பின் - முளைப்புற முதிர்கிழங்கு ஆக்குவிர், பகல்பெயல் மழை வீழ்ந்தன்ன மாத்தாள் கமுகின் - புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய் ஆறு செல் வம்பலர் காய்பசி தீரச் சோறடு குழிசி இளக விழுஉம் வியாயானர் வளங்கெழு பாக்கத்துப் பன்மர ளிேடைப் போகி, நன்னகர் விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை” - -

. . (351-3712

உரை:

கறையடிக் குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் -உரல், போன்ற கால்களை உடைய, வடிவால் மலை யோடு மாறுபடும் யானையின் உடம்பை ஒக்கும், வண் தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த-வளமான மடல்களை உடைய தென்னையின் வற்றிய மடலால் வேயப்பட்ட, மஞ்சள் முன்றில்-மஞ்சள் வளர்ந்த முற்றத்தினையும், மணம் நாறு படப்பை-மணம் நாறும் மலர்ச் செடிகள் வளர்ந்த தோட்டங்களையும் உடைய, தண்டலை உழவர் தனி மனை ச்ேப்பின்தோட்டக்கால் பயிர் செய்யும் உழவர்களின் தனித் தனியாக அமைந்த மனைகளிலே தங்கின், தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும் பழம்-தாழ்ந்த குலைகளை உடைய பலாமரத்தின் சுளைகள் மிகுந்த பெரிய பழத் தையும், வீழ் இல் தாழைக் குழவித் தீநீர்-விழுது. இல்லாத் தாழையாம் தென்னையின் இளங்காயின்