பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை -

காட்டிள். மந்தி சீக்கும் மாதுஞ்சும் முன்றில்-மந்திகள் அம்மலர்க் குப்பைகளை வாரும், மானும் புலியும் போலும் பகை விலங்குகள் மறந்து உறங்கும், செந்திப் பேணிய முனிவர்- முத்தி ைஇடைவிடாமல் வளர்த்து. வந்த முனிவர்கள், வெண்கோட்டுக் களிறு தரும் விறகின் வேட்கும்-வெண்ணிறத் தந்தங்களையுடைய களிறு கொண்டு வந்து தரும் விறகுகளால் வேள்வி செய்யா நிற்கும், ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனேபுகழால் ஒளி பெறும் அருவிகளைக் கொண்ட திருவேங்கிட மலைக்கு உரிமையுடையே னாகிய இனந் திரையன். - . .

g

15-1 பொருள் முடிவு

இனி அகவிரு விசும்பில்’ என்று தொடங்கி மலை கிழவோனே என முடியும் இப்பாடலை- -

புலவு லாய்ப் பாண (22), யாம் அவண் நின்றும் வருதும் (23), நீயிரும் (28), திரையன் படர்கு விராயின் (37), கேள் அவன் நிலையே, கெடுகநின் அவலம் (39) கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம் (41) சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் (45); வியங்காட்டு இயலின் (82) பதம். மிகப் பெறுகுவிர் (105) அருஞ்சுரம் இறந்த அம்பர் (117) எயினக் குறும்பில், சேப்பின் (129), உடும்பின் வறைகால் யாத்தது வ்யின் தொறும் பெறுகுவிர் (133), முரண்டலைக் கழிந்த பின்றை (147) கோவலர்குடி வயின் சேப்பின் 166) பாலொடும் பெறுகுவிச் (168), புல்லார் வியன் புலம் போகி (184) கவின் குடிச்சீலூர் (191) மூரல் பெறுகுவிச் (196), வன்புலம் இறந்த பின்றை (206), மல்லல் பேரூர் மடியின் (254) வாட்டொடும் பெறுகுவிர் (256). தீஞ்சாறு விரும்பினிர் மிசையின் (262), வலைஞர் குடிவயின் சேப்பின் (214) தண்மீன் சூட்டொடு பெறுகுவிர் (282), ஒண் பூ