பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - 193

அடைதல் ஒம்பி (290) பிணையினிர் கழிமின் (296); மறை காப்பாள்ர் உறைபதி சேப்பின் (301) காடியின் வகைபடப் பெறுகுவிர் (310); நீர்ப்பெயற்று எல்லைப்போகி o (319) பட்டினம் மருங்கின் அசையின் (336), கூர்நறாப் பெறுகுவிர் (345), துறை பிறக்கு ஒழியப் போகி (351), உழவர் தனி மனைச் சேப்பின் (355) திம்பல் தாரம் முனையின் (364) கிழங்கு ஆர்குவிர் (362), பண்மாநீளிடைப் போகி (368) நாடு பல கழிந்த பின்றை (371), பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் (373), செவ்வி கொள்பவரோடு அண்ச இ (390) இன்னியம் இயக்கினிர் கழிமின் (392), விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் (4.11) கச்சி யோனே கைவண் தோள்றல் (420); பணிந்த மன்னர் (428), செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து (435), பொன் துஞ்சு வியனகர் (40) சுற்றமோடு இருந்தோன் குறுகி 447), மருக! (454), மன்ன மறவ1:455) செல்வ! செரு மேம்படுத! (456) நின் பெரும் பெயர் ஏத்தி வந்தேன்; வாழிய நெடிது என (461) சழிப்பு (462) பழிச்சி (453) நின்ற நின்னிலை தெரியா அளவை (464) சித்ர்வை. நீக்கி (458). உடீஇ (470) கரப்புடை அடிசில் 476) ஊட்டி (479) சூட்டி (482) விறலியர் மலைய (486) புரவி பூட்டி (489) பசும் படைதfஇ (492) அவன் அன்றே பரிசில் விடுக்கும் (493), (அவன் யார் எனில்) மலை கிழவோன் (500) என பொருண் முடிவு செய்க. - - -

பெரு-13