பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - * . 199

தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர் 125 வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக் - கொடுதுகந் தழlஇய புதவிற் செந்நிலை நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயில் கொடுவில் எயினக் குறும்பிற் சேப்பின்

களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன 130 சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்க் சொன்றி - ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின் வறைகால் யாத்தது வயின்றோறும் பெறுகுவீர் யானை தாக்கினும் அரவுமேற் செலினும்

நீணிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் 135 சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை . . . வலிக்கட் டுணவின் வாட்குடிப் பிறந்த

புவிப்போத் தன்ன புல்லணற் காளை -

செல்நா யன்ன கருவிற் சுற்றமொடு

கேளா மன்னர் கடிபுலம் புக்கு. . . . 140 நாளா தந்து நறவுநொடை தொலைச்சி. இல்லடு கள்ளின் தோப்பி பருகி மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்

சிலைநவி லெறுழ்த்தோளோச்சி வலன்வளையூஉ பகன்மகிழ் தூங்குந் தூங்கா இருக்கை முரண்டலை கழிந்த பின்றை மறிய குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச் செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்