பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார்

ஒன்றம குடுக்கைக் கூழா ரிடையன் . கன்றமர் நிரையொடு கானத் தல்கி அந்து னவிர்புகை கமழக் கைமுயன்று

ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்

செந்தித் தோட்ட கருந்துளைக்குழலின்

இன்றீம் பாலை முனையிற் குமிழின்

புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்

- வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப் பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும் புல்லார் வியன் புலம் போகி முள்ளுடுத்

தெழுகாடோங்கிய தொழுவுடை வரைப்பிற் பிடிக்கணத் தன்ன் குதிருடை முன்றிற் களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்

பருவ வானத்துப் பாம்ழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சிறுார் நெடுங்குரற் பூளைப் பூவினன்ன

குறுந்தாள் வரகின் குரளவிழ்ச்சொன்றிப் •

புகரினர் வேங்கை வீகண் டன்ன

அவரை வான்புழுக் கட்டிப்பயில்வுற் றின் சுவை மூரற் பெறுகுவிர் ஞாங்க்ர்க் குடிநிறை வல்சிச் செஞ்சாலுழவர் நடைநவில் பெரும்பக்டு புத்விற் பூட்டிப் பிடிவா யன்ன மடிவாய். :

201

175

180 . .

185

199

195 .