பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 203

புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில் 225. அவலெறி உலக்கைப் பாடுவிறந் தயல கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனி கடுப்புடைப் பறவைச் சாதி யன்ன

பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின் 230 தூம்புடைத் திரடாள் துமித்த வினைஞர் ... “ பாம்புறை மருதினோங்குசினை நீழற் பலிபெறு வியன்கள மலிய வேற்றிக் . கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் த்ாடும்

துணங்கையம் பூதந்துகிலுடுத் தவைபோற் 235 சிலம்பி வானுால் வலந்த மருங்கின் - குழுமுநிலைப் போரின் முழுமுதல் தொலைச்சிப்

பகடுர் பிழிந்த பின்றைத் துகடப வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்

குடகாற் றெறிந்த குப்பை வடபாற். . 240 x செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும் தண்பணை தழிஇய தளரா இருக்கைப் பகட்டா வீன்ற கொடுநடைக் குழவிக் கவைத்தாம்பு தொடுத்த காழுன் நல்குல்

ஏணி யெய்தா நீணெடும்ார்பின் . 245, முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற் -

குமரி மூத்த கூடோங்கு நல்லில்

தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த ஊரா நற்றே ருருட்டிய புதல்வர்