பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

தளர்நடை விருத்தம் வீட அலர்முலைச் - 250 செவிலியம் பெண்டிர்த் தழிஇப் பாலார்ந்து அமளித் துஞ்சும் அழகுடை நல்லில் தொல்பசி யறியாத் தளங்கா விருக்கை

மல்லற் பேரூர் மடியின் மடியா

வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி 255 மனைவாழளகின் வாட்டொடும் பெறுகுவீர் மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்து அணங்குடை யாளி தாக்கவிற் ப்லவுடன் கணஞ்சால் வேழங்கதழ்வுற் றாஅங்கு

எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை 260 விசய மடூஉம் புகைசூழ் ஆலைதொறும் . . . . கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின் வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்

தாழை முடித்துத் தருப்டை வேய்ந்த

குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற். 265 கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய பைங்காய் துரங்கும் பாய்மணற் பந்தர் . இளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப் புலவுதுனைப் பகழியுஞ் சிலையு மானச்

செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் 270 மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக் • , கோடை நீடினும் குறைபட லறியாத் தோடாழ் குளத்த கோடுகாத் திருக்கும் கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்