பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் “. . . . - 205

அவையா வரிசி யங்களித் துழவை - 275 மலர்வாய்ப் பிழாவிற் புலர் வாற்றிப் - பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட

எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி

வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த 280 வெந்நீர் : நறும்பிழி தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோற் கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த

அரிய்ல் விரலலை

நெடுங்கழைத் துண்டி னடுங்க நாண்கொளிஇக் 285 கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப் - -

பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை நீர்நணிைப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம் நீத்துடை நெடுங்கயந் திப்பட மலர்ந்த

கடவு ளொண்பூ அடைத லோம்பி . 290 உறைகால் மாறிய ஓங்குயர் நனந்தலை - அகவிரு வானத்துக் குறைவி லேய்ப்ப அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி. முரட்யூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக் - குறுநரிட்ட கூம்புவிடு பன்மலர் 295 பெருநாளமையத்துப் பிணையினிர் கழிமின் செழுங்கன் றியாத்த சிறுநாட் பந்தர்ப் பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது வளை வாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் 300 மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின் பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையுங் கற்பி னறுதுதல் வளைக்கை மகடூஉ வயினறிந்தட்ட