பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கோவிந்தனார் 207

முத்த வார்மணற் பொற்கழங் க்ாடும் 335 பட்டின மருங்கி னசையின் முட்டில் . . . . . . பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற் செம்பூத் தூய செதுக்குண்ட முன்றிற் கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின் - 340 ஈர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப் - - பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது நென்மா வல்சி தீற்றிப் பன்னாள் குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக் கொழுநினத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர் 345 வான மூன்றிய மதலை போல - . ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி - - * விண்பொர நிவந்த வேயா மாடத்து . - இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி -

உரவுநீரழுவத் தோடுகலங் கர்ைபுத். . . 350 . துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்

குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த மஞ்சள் முன்றில் மணநாறு படப்பைத் - தண்டலையுழவர் தனிமனைச் சேப்பின் 355 தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம் விழில் தாழைக் குழவித் தீநீர்க் - கவைமுலை யிரும்பிடிக் கவுள்மருப் பேய்க்கும்

குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம் - திரளரைப் பெண்ணை.நுங்கொடு பிறவும் 360 தீம்பல் தார முனையிற் சேம்பின் முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயல்

மழைவீழ்ந் தன்னமாத்தாட் கமுகின் புடைசூழ் தெங்கின் முப்புடைத்திரள்காய்