பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.08 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரச் 365 சோறடு குழிசி இளக விமூஉம்

வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப் பன்மர நீளிடைப் போகி நன்னகர்

விண்டோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த

வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் ,

நாடுபல கழிந்த பின்றை நீடுகுல்ைக்

க்ாந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பனைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண் வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்

குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் 375 பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக் - - , காரகற் கூவியர் பாகொடு பிடித்த

இழைசூழ் வட்டம் பால்கலந்தவைபோல் நிழல்தாழ் வார்மண aர்முகத் துறைப்பப்

புனல்கால் கழிஇயபொழில்தொறுந் திரள்காற் 380 சோலைக் கமுகின் சூழ்வயிற் றன்ன நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும் பெருமகிழ் இருக்கை மரீஇச் சிறுகோட்டுக் குழவித் திங்கட் கோணேர்ந்: தாங்குச் . சுறவுவாய் அமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல் 385 நறவுப்பெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்கண் . மடவரல் மகளிரொடு பகல்விளையாடிப் * . பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற். பூமலி பெருந்துறைச் - செவ்விகொள் பவரோடசைஇ யவ்வயின் 390 அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுதும், . கருங்கோட்டின்னியம் இயக்கினிர் கழியின் காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ . . . நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்