பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 - - பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

நட்புக்கொளல் வேண்டி நயந்திசினோரும் 425, துப்புக்கொளல் வேண்டிய துணையி லோரும் - கல்விழ் அருவி கட்ற்படர்ந் தாங்குப் பல்வேறு வகையிற் பணிந்த மன்னர் - இமையவருறையுஞ் சிமையச் செவ்வரை

வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் 430. பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப் பெருநீர் போகும் இரியல் மாக்கள் ஒருமரப் பாணியில் தூங்கி யாங்குத் தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழிஇச் செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப் 435. பெருங்கை யானைக் கொடுந்தொடிப் படுக்கும் கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்து : . இறையுறை புறவின் செங்காற் சேவல் . . இன்றுயி விரியும் பொன்றுஞ்சு வியனகர்க் 440, குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் 3. பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு - முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டுநர்க்கருளி . . . “ - இடைத்தெரிந் துணரும் இருடீர் காட்சிக் , 445 கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்து . உரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப் பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்

புலவர் பூண்கட னாற்றிப் பகைவர் o 450: கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது வினையுடம் படினும் ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக