பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 79

‘பருந்துபட

ஒன்னாத் தெவ்வர் கடுங்க ஒச்சி வைநுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் -

வடிமணிப் பலகையொடு கிரைஇ, முடிநாண் சாபம் சார்த்திய கனை துஞ்சு வியன்ககர், ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின் வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு கடுந்துடி துங்கும் கணைக்கால் பந்தர்த் - தொடர்கா யாத்த துன் அரும் கடிநகர், வாழுமுள் வேலிச் சூழ்மினை படப்பை கொடுநுகம் தழி இய புதவின் செந்நிலை கெடுநுதி வயக்கழு கிரைத்த வாயில் கெர்டுவில் எயினக் குறும்பில் சேப்பின் களர்வளர் ஈந்தின் காழ்கண்டன்ன * . . . . சுவல்விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மளவுச்சூல் உடும்பின் . ; வரை கால்யாத்தது வயின்தொறும் பெருகுவிர்’

-- * , ‘ . (147–133}

(பருந்துபட-வீழ்ந்தவர் உடலைக்கொத்தித் திண் பதற்காகப் பருந்துகள் வந்து நிறையுமாறு ஒன்னாத் தெவ்வர்-தம்மோடு பொருத்திவராத பகைவர்; நடுங்க ஒச்சி-அஞ்சுமாறு குத்தியதால் வைதுதி மழுங்கிய-கூரிய முனை மழுங்கிய; புலவு வாய் எஃகம்புலால் நாறும் வாயையுடைய விேற்படைகளை வடி மணிப் பலண்கயொடு நிர்ை.இ-வடித்த மணிகள் கட்டிய கேடயங்களோடு வரிசையாக வைத்து முடிநாண் சாபம் சார்த்திய-ஏற்றிய நானோடு கூடிய வில்லைச்சார்த்தி வைத்த கணைதுஞ்சவியன் நகர்அம்புகள் குவிந்து கிடக்கும் பெரிய வீட்டையும் ஊகம் வேய்ந்த-ஊகம் புல்லாலே வேயப்பட்ட உயர்நிலை .