உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

77



சமுதாயத்துக்குத் தொண்டுபுரியும் நூல் ஆசிரியர்களுக்குத் தாங்கள் இயற்றிய நூல்களின் மீது உள்ள உரிமையானது அவர்களுடைய வாழ்நாளுக்குப்பிறகு ஐம்பது ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது.


நூல் ஆசிரியரைவிடச் சிறந்த தொண்டு ெ நாகரிக வாழ்க்கைக்கு உதவியாகப்பல புதிய கருவி" சாதனங்களையும் கண்டுபிடித்து விஞ்ஞானிகளுக்கு அந்தக் கருவிகளைப் பற்றி பதினான்கு ஆண்டுகளுக்கு மேல் இல்லை பதினான்கு ஆண்டுகளும் ஒரே முறையில் இல்ல ஆண்டுகளுக்குப் பிறகு மறுமுறை ஏழு ஆல் பெறக்கூடியதாகவே இருக்கிறது”என்று குறைபாடு: சுட்டிக் காட்டுகிறார் ஷா.


திருமண வேட்டை

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு, பருவம் வந்தபின் மணமகனைத் தேடி வேட்டையானது வழக்கமாகிவிட்டது. மனிதத் தன் இது இழுக்காக இருக்கிறது. ஆனால் இப்ே சமுதாய அமைப்பில் இதைத் தவிர, வேறு வழி இப்படித் தேட மறுத்து வெறுமனே இருக்கும் பெற். நல்லப் பெற்றோரே அல்லர். அவர்கள் எத்தண்கய உய வாழ்க்கை வாழ்ந்தாலும் பயனற்றதே!