பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொன்னெடுத்துத் தீயிலிட்டு

புத்துணவினால் - உளப்
புத்துணர்ச்சியால்

மின்னும் பல அணிகலன்கள்

விரியச் செய்யினும் - அதன்
மேன்மை குறையுமோ?

காதல் தீயில் வாழ்வின் மூசை

கனம் உருக்கியே - கலை
கமழ வார்த்திடில்

ஓதரிய நின் வடிவம்

உருவ மாகிடும் - நீ என்
உருவமாக்குவாய் !
விஜயா அச்சகம், 16-B, பங்களா தெரு, வேலூர்.