பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை.


வீரமுண்டோ ? மதன்கை அன்பினால்

எழுத்து வீழுகைக்கு

நேரமுண்டோ ? வஞ்சி நேர்பட்ட காலை

இந்நெஞ்சை விடப்

பேரமுண்டோ? சொல்லொண்ணாத

காமப்பெரு நெருப்புக்கு

ஈரமுண்டோ ? ஐயனே! என்ன

பாவம் இனிச் சொல்வதே !


கம்பர் மகன் - அம்பிகாபதி.