பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


一・・・-ー・一ー ニヘこノー ー・ノ・・--ー・一ー一ーー இப்படி மூச்சிழுப்பதை அறிவியல் வல்லுநர்கள் ஆராய்ந்து 3 வகையாக பிரித்துக் காட்டுவார்கள். = 1. Qg5Tsūssml Giorgin (Throat Breathing) தொண்டையிலிருந்து தொடங்கி மூக்கு வரை செய்யப்படுகிற சுவாசம். இது மேலோட்டமான சுவாசம். இப்படி மூச்சு விடுவோர் அடிக்கடி சுவாசிப்பதைப் பார்க்க முடியும். இதனால் கொஞ்சமான காற்றைத்தான் உள்ளே இழுக்க முடியும். இப்படி சுவாசிப்போர் குரலும் வித்தியாசமாக இருக்கும். ஆமாம். பிசிறி வெளிவரும். அதாவது பிசிறுதன்மை இது அவ்வளவு சுவராஸ்யமான சுவாசம் அல்ல. சுகம் தருவதும் அல்ல. 2. Instillā āsūstān (Heart Breathing) மார்பிலிருந்து தொடங்கி, மூக்கு வரையில் உள்ள இடைப்பட்ட தூரத்தில் நடத்தப்படுகிற வேலைதான் மார்புச் சுவாசம். முதல் நிலை சுவாசத்தை விட இது பரவாயில்லை. சாதாரண ஆட்கள் உயிர் வாழ்கிற. ஆதாரத்திற்கான அமைப்பாக இது அமைந்திருக்கிறது. சுகம் அளிக்கவும். பலம் கொடுக்கவும் கூடிய சக்தி இந்த சுவாசத்திற்கு கிடையாது. மார்பு இயக்கம் உயிரின் மூலாதாமாக விளங்குகிறது. 3. 99.61%log]]&#6,1st&th (Abdomen Breathing) இதை ஆழ்ந்த சுவாசம் என்பார்கள். இந்த சுவாச முறை பற்றி விளக்குகிற போதே, உண்மை நிலையானது உங்களுக்குப் புரியும். அடிவயிற்றை உள்ளே அழுத்துகிற போது அதனுடன் சேர்ந்து உதரவிதானம் (Diaphram) வெளியே வருகிறது உதரவிதானம் என்பது மார்பெலும்புக் கூட்டோடு இணைந்திருக்கிறது. உதரவிதானம் வெளியே வருகிறபோது மார்பெலும்புக் கூட்டையும் இது வெளிப்புறமாக இழுத்துக் கொண்டு விரிந்து கொள்ள இங்கே, நிறைய இடம் விரிந்து வருகிறது.