பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தையின் பிதிருத்வம் (paternity) அதன் தாய்தந்தையின் ஜீவாளுக்களுக்கு (genes) உட்பட்டது. குழந் தையின் ரத்தப் பரிசோதனை மூலம் அதன் தாய் தந்தையை இனம் காண முடியும்

மனித உடலில் ஒடும் ரத்தத்தை "0" ரகரத்தமென்றும் *A: ரகரத்தமென்றும் 8 ரகரத்தமென்றும், AB, ரகரத்த மென்றும் நான்கு வகைகளாகப் பிரித்திருக்கிருர்கள்.

தாயோ தந்தையோ இருவரில் ஒருவர் "ப். ரகரத்த மும் இன்னொருவரும் ‘0’ ரகரத்தமும் கொண்ட பெற்ருேம் களாயிருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ‘0’ ரகரத்தமுள்ளனவாகத்தான் பிறக்கும்.

பெற்ருேளில் ஒருவர் ‘0’ ரகமாகவும் இன்னுெருவர் "A" ரகமாகவும் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ‘0’ ஆகவோ, A ஆகவோ இருக்கும்.

இதர முறை யி லும் இப்படிப்பட்ட பாகுபாடுகள் உண்டாகின்றன.

குழந்தையின் பாரம்பர்யத் தன்மைகள் தாய் மூல மாகவோ தகப்பன் மூலமாகவோ தான் உண்டாகின்றன. தாய் தந்தையின் உயிரணுக்களில் (cells) உள்ள கணுக் கோல்களில் (chromosomes) பாதி அதன் தந்தையிடமிருந் தும், மற்ற பாதி தாயிடமிருந்தும் வந்தவை. இதே ரீதியில் பாரம்பர்யத் தன்மை வமிச வழியாகத் தொடர்கின்றன.

t_rằLừ sôảưsớrt: chủ#ữữit" (Dr. Sigmaund Frand) டாக்டர் லிட்டில் (Dr. Lyttil) ஆகியோரது சாற்றுக்களைக் கொண்டு முன்னர் நான் காதல்’ இதழில் எழுதிய இவ் விவரங்களை மீண்டும் எடுத்துக்கூறியிருக்கிறேன்.

இத்தகைய குழந்தை ஒரு குடும்பத்துக்குச் சரித்திரம் தர்வல்லதொரு தெய்வம். இத்தெய்வத்தை வரவேற்கத்