பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}3

சிசுவையும் சம்ரட்சித்து இருவருக்கும் வேண்டியவற்றைச் செய்ய லேடி .ாக்டர்களும் நர்ஸ்களும் காத்துக் கிடப் உார்கள் ! அது அவர்கள் கடமை மட்டுமல்ல; அது அவர் களின் கருணையும் ஆகும். சிசுவின் தலை முதலில் உதய மாவதே சுகப்பிரசவம், -

நல்லவாக்கும் நல்ல நினைப்பும் நல்ல ஆறுதலும் நல்ல நம்பிக்கையும்தாம் ஒரு கர்ப்பிணிக்குத் தேவைப் படுகின்ற முதலுதவிச் சாதனங்களாகும், இச்சாதனங் களுக்கு முழுமுதற் பலமாகவும் தோன்ருத் துணையாகவும் இருப்பது தெய்வத்தின் கருணையேயாகும்! -

இடுப்புவலி . ச் சம் அடைகிறது. கு ழ ந் ைத பிறக்கிறது. பிறந்ததும் மூச்சுப்பிடிக்க அழுகிறது.

அந்த முதல் ஆழுகையில் அதன் ஜீவன் பிரதிபலிக் கிறது.

இந்த ஜீவன்தான் அலகிலா விளேயாட்டுடையானின் அற்புத மகிமை:

அந்த மகிமையை ஈடேற்ற வேண்டுமெனில், கருப் பிணிகள் தக்க கவனத்துடன் பத்துமாதங்கள் வரையிலும் தங்கள் உடல் நலத்தைப் பேணவேண்டும் போதிய பிரசவ ஞானம் பெற்று ஒழுகவேண்டும். இதன் மூலம் பேறுகாலப் பிரச்னைகளே விடிவு கண்டுவிட முடியும் 1.

ஆம்; ஆரோக்கியமான உடலும் திடகாத்திரமான உள்ளமும் அமைந்து விடும்போது, மெய்யாகவே பிரசவம் என்பது ஒரு சாதாரணமான சம்பவமாகவே அமைந்து