பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0

தாம்பத்திய உறவில் சிருஷ்டி எனும் புனிதக் கடமை பொதித்திருக்கிறது. இதுதான், இந்த மண்ணிடைப் பிறந்த உயிர்களுக்குக் கடவுளால் விதிக்கப் .ெ ப ற் ற கடமையாகும். இவ்வுண்மையேதான் வாழ்வாகவும் இயங்கி வருகிறது; இவ்வாழ்வுக்கு மூலமாக இயங்கி வருகிறது; தாய்க்குலம்:

ஆண் பெண் தாம்பத்திய உறவின் போகநிலையில் (Coitus) ஆணிடம் வெளிப்படும் சுக்கிலத்தில்-ஜீவசத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் (Spermatozoes) அடங்கியிருக்கின்றன. இவற்றில் ஏதோ ஒர் உயிரணுஆண் உயிர் அணு, பெண்ணின் கருக்குழலிலுள்ள ஒரு

1. சூல் பை 2. பெண்ணின் சீனே முட்டை ஒவம் உற்பத்தியான மற். ருெரு சூல் பை . கருக்குழலில் உட்செல் லும் பெண்ணின் சினை முட்டை-ஓவம் 4. ஓவரிக்குழாய்-கருக்குழல் 5. ஆணின் உயிர் அணுவும் பெண்ணின் சினைமுட்டை. யும் கலந்து கருப் பந்து ஆவது - 6. ஆணின் உயிரணுக்கள்

3

உருவாகும் நிலை

கொண்டதாக இருக்கும்.