பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

உள்ள சினே முட்டையோடு (oveum) ssd #ŝpši. Př ஆணின் ஆண்குறி (Penis) வெளிப்படுத்தும் ஒரு ஜீவ அனு, பெண்ணின் யோனியின் (Vagina) சினைக்குழாயி லுள்ள சினே முட்டையுடன் இவ்வாறு கலப்பதற்குரிய காலசக்தி நாற்பத்தெட்டுமணி அளவுதான் என்றும் கூறப் படுகிறது. இந்தக் கால நிலைக்குள் இரண்டும் இரண்டறக் கலந்து கருவாக உருவாகி, கருக்குழாயின் வழியாகக் கருப் பைக்குள் (Uterus) நுழைந்து அவ்விடத்தில் தங்கிக் கொள்கிறது. அக்கணத்திலிருந்து கரு உற்பத்தி பெற்று வளரும் இயக்கம் ஆரம்பமாகிறது, (Manual ofEmbryனேஜ் by Frazer).

பெண்ணிடம் வலது சினைப்பை என்றும் இ - து சினேப்பை என்றும் இரண்டு சினைப்பைகள் (ovary) இருக் கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று பிரதி மாதமும் ஒரு சினை முட்டையை (oveum) வெளியே அனுப்பிவைக்கும். இம் முட்டை மாதவிலக்கு நிகழ்ந்து பின் ஏதோ ஒரு குறிப் பிட்ட தினத்தில் மட்டுமே காணப்படுமாதலால், அந்நேரத் தில் சினை முட்டை அங்கு தங்கியிருக்கும் பட்சத்தில், கருக்குழலில் அதாவது சினைக்குழாயின் (Fallopian Tube) வழியே நுழையும் உயிரணு அம் முட்டையுடன் கலந்து, கர்ப்பப் பை (uterus)க்குள் பீறிட்டுப் பாய்ந்து தங்கி, கரு” (Fertilisation) உருப்பெற ஏது உண்டாகின்றது. இந்நிலை தான் கர்ப்பம் (Pregnancy) எனப்ப்டும் :

கருப்பையின் உட்புறத்தில் இருக்கும் என்டிெக மெட்ரியம் (Endometrium) எனும் மெல்லிய ஜவ்வுத இக்கருவைத் தன்னிடத்தே வைத்துக் கொள்: .” உருவாகாவிடில், இந்த ஜவ்வு உரிந்து ரத்தத்.ே மாக வெளியே வந்துவிடும். இந்த வகை உ, தான் மாதவிடாய் என்றும் மாதவிலக் என்றும் சொல்லப்படுகிறது.