பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يوليو

13

பேறுகாலத்திற்குக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்குத் த க் க பணி செய்துவருகிறது நமது அரசாங்கம். உத்தியோகம் பார்க்கும் கர்ப்பிணிகளுக்கும் பல சலுகை கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு (health protection) சோவியத் யூனியனைப்போல இன்னும் விரிந்த அளவில் பெருகுவதற்கான திட்டங்களும் நம் நாட்டில் கருவில் இருக்கின்றன.