பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

தாய்மைப்பேற்றினை அடைந்துவிட்டால், அதற்கேற்: தங்களது சூழ்நிலையை விவேகத்துடன் அமைத்துக் கொள்ளுவதில் தம்பதி நாட்டம் கொள்ளவேண்டும்!

தாம்பத்திய உறவு நிகழும் பொழுதே பெண்தான் கருவுறும் நிலையை நிர்ணயம் செய்து கொள்ளும் சில அறிகுறிகளை அஷ்டாங்க ஹ்ருதயம்-சாரீரஸ்தானம் என்னும் மலையாள நூல் கீழ்க்கண்டபடி சொல்லுகிறது.

1. உடற் சேர்க்கையின்போது, இந்திரியம் எனப் படும் ஜீவதாது வெளியே வராமல், உள்ளுக்குள்ளாகவே இழுத்துக் கொள்ளப்படும். -

2. புணர்ச்சியின் சமயத்தில் நிறைந்த திருப்தி உண்டாகும். .

3. வயிறும் ஜனனேந்திரியமும் கனத்திருப்பதா ஓர் உணர்வு எழும். . 4. ஜனனேந்திரியத்திலும் இருதயத்திலும் ஒரு வகைத் துடிப்பு இருக்கும். -

5. உடற் சோர்வு ஏற்படும்.

6. ಫಹಹಿ கூடுதலாகும்.

7. ரோமாஞ்சலி ஏற்படும். .

இத்தகைய -ಅಣta குறியீடுகளாலும் புறச்

சலன அடையாளங்களாலும் கருத்தரிக்கும் நிலையின. உணரக்கூடும். <:... . . . . . ... x

இவை தவிர, பொதுவாக ஒரு பெண் கர்ப் ருக்கிருளா என்பதை அறியத்தக்க சில ஆ.

பும் நாம் கவனிக்கவேண்டும்.