பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

தற்காப்புகளுக்காகவேதான் பெரும்பாலும் ஏற்பட்டிருக்க வேண்டும். புலனடக்கம், மனக்கட்டுப்பாடு முதலிய பரா மரிப்புக்களின் வாயிலாக இளமையின் தற்காப்பு பேணப் பட வேண்டும்.

குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் எ ன் கி.மு ஆவலின் துடிப்பும் குழந்தைப் பாசமும் குழந்தை மீதுள்ள ஆர்வமும் ஒரு பெண்ணுக்கு அடி நாளிலிருந்தே உள் மனத்தில் படிந்து, அதன் மூலமாக அந்த ஆர்வம் மிகுந்து அவ்வார்வமே அவளது உடலிலும் அவளுடைய ஆன்மா விலும் படிப்படியாகப் பரவி நிற்கவேண்டும். இத்தகைய நிலைக்கு இலக்காகும் பெண்கள் சீக்கிரமே கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக மைேதத்துவ ரீதியில் நம்பப்படு &pg. (“Ideal Birth'.)

தலைமகள் மாதவிலக்கு ஆனதும் அந்த மூன்று நாட் களும் அவள் ஒதுங்கித் தூர இருந்து, பின் நான்காம் நாள் நீராடி வீட்டினுள் செல்கிருள். இடைப்பட்ட மூன்று நாட்களிலும் அவளது கருப்பையில் உள்ள கெட்ட நீர் போன்றவை வெளிப்படுகின்றன. நான்காம் நாள் கருப்பத்தில் பிள்ளைப்பேற்றுக்குரிய ஜீவ அணு க்கள் வளர்ச்சி பெறுகின்றன. அன்று தொட்டு பன்னிரண்டு. நாட்கள் தலைமகன் தலைமகளைப் பிரியாதிருத்தல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது. -

‘பூப்பு: உண்டாகும் நாளுக்கு முந்தி ஆறு நாட்களும் பிந்தி ஆறுநாட்களும் தாம்பத்தியப் புணர்ச்சிக்கு உகந்த காலமாகவும் கருதப்படுகிறது.

களவியல்: உரையாளரான் நக்கீரர், மாதவிலக்குப் பெற்ற மூன்று தினங்களும் சொல்லாடல் மூலம் உடனிருந்து, பின் ஒன்பது நாளும் இண்ைதல் வேண்டும் என்றும் மூன்று காளில் சொல்லாடல் மூலம் இன்பம்