பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

.ெ காஸ் ள வாய்ப்பில்லாவிடில், தலைமகளிடம் ஒரு நலிவு ஏற்பட்டு, அதன் விளைவென கருச்சிதைவும்: ஏற்படக்கூடுமென்றும் கூறியுள்ளார்.

‘புத் என்ற நரகத்தினின்றும் விடுபட உதவும் புண்ணி யம் குழந்தைக்குக் கிடைக்கிறது. இம்மைப்பயன் அடைய வும் குழந்தையே உதவுகிறது. இன்பம் தரத்தக்க இளங் குழவிகளைப் பெற்றவர்கள் நடுநிலையினின்றும் தவருத வர்கள் என்பதும், இளங் குழந்தைகள் இல்லாதவர்கள் நடுநிலையினின்றும் தவறியவர்கள் என்பதுவும் வள்ளுவர் வாக்கு ஆகும்.

குழந்தை இன்பம் சொல்லச் சொல்லத் திகட்டாத இன்பம்தான். - -

ஆனல் சூலுற்ற பெண் தன் கருவில் உருவாகி வரும் குழந்தை ஆளு, பெண்ணு என்று அறிவதில் நாட்டம் மிகக் கொள்கிருள். தன் குலத்தை விளங்கச் செய்யதனக்கு எ ள் ளும் தண்ணிரும் இறைக்க-ஒர் ஆண், குழந்தை வேண்டுமென்று தந்தை கருதுகிருன். தாயோ, தன்னுடன் இருந்து உதவி ஒத்தாசை செய்ய பெண் குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுவாள்!-இம்மாதிரி வான வேறுபட்ட குறிக்கோள்கள் சாதாரணமான நிலை யுடன்தான் அமைகின்றன. ஆனல் குழந்தைப் பாசம் மிக்க ஆணும் பெண்ணும் அதாவது, தந்தையும் தாயும் ஆண் குழந்தைதான் வேண்டுமென்ருே, அல்லது பெண் - ததான் வேண்டும் என்ருே பாகுபடுத்திக் கனவு