பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

கருவுற்ற பெண் தனக்குமட்டும் உண்ணவில்லை; தன் கருவில் வளர்ந்து வரும் சிசுவுக்கும் சேர்த்து உண்ண வேண்டியவளாகிருள். இரு உயிர் களுக்கும் உணவு ஊட்டத்தைச் சேகரம் செய்து கொள்ளும் தொண்டைகடமையை அவள் பெறுகிருள்.

அவளது கர்ப்பத்தில் வாசம் செய்யும் கருப்பிண்டம் -சிசு அந்தத் தாயின் ஓர் உணர்வாகவும் அவளுடைய ஜீவனின் ஒரு பகுதியாகவுமே விளங்குகிறது. தாயின் ரத்த ஓட்டம்தான் சிசுவுக்கு வேண்டிய சக்தியை அளிக் கின்றது. உணவு வகைகளைத் தாய் உட்கொள்ளும் புஷ்டியைப் பொறுத்துத்தான், குழந்தையின் புஷ்டியும் ஊட்டமும், ஆரோக்கியமும் அமையும். . .

விளை நிலத்திற்கு கால்வாய் வழி நீர் பாய்ந்து நில மெங்கும் பரவுவதைப் போலத்தான் தாயின் ஊட்டம், உயிர்ச் சக்தி அவள் கர்ப்பச் சிசுவுக்கும் நஞ்சுக்கொடி (Umbilical oேrd) வழியாக ஊடுருவிப் பாய்ந்து பரவுகிறது.* (Sushrut Samhita)

'ப்பிணியின் உணவு சத்துமிக்கதாக இருக்க வேண்டும். தாதுப்பொருட்கள் மிகுந்திருக்க வேண்டும். பிரசவத்துக்கு. தாகவும், பிரசவ சமயத்திலும், பிரசவத்துக்குப் ந்தப்பெண்ணின் உடல்வளம் அவசியமாகும். தாயின்

豪 命

ரத்தம் இருந்தாலும்