பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s;

இத்தகைய தேகாப்பியாசங்கக் கருவுற்ற தொடக்க காலங்களில் செய்தால் நன்மை பயக்கும்.

டென்னிஸ் ஆடுதல், குதிரைச்சவாரி .ெ சய் த ல், நீந்துதல் இவைகளைத் தவிர்க்கவேண்டும்!

தேகப்பயிற்சி செய்யமுடியாதவர்கள் .ெ க ச ஞ் ச தூரமாவது த ட க் க ப் பழகவேண்டும். இது மிகவும் அவசியம். காற்றும் சூரியவெளிச்சமும் பட்டால்தான் சருமம் நல்லமுறையில் இருக்கும். சொறிசிரங்கு வராது. உடம்பில் அழுக்குப் படியவிடலாகாது; நன்கு தேய்த்துக் குளிக்கவேண்டும்; எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்க மும் உடல் காங்கையை அப்புறப்படுத்தும். விஞ்ஞான முறைப்படி செய்யப்பட்ட-டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்ட சோப்புக்களேயே உபயோகம் செய்யவேண்டும்.

கர்ப்பவதிகள் இருட்டறைகளை நாடுவது த வ று. பிரசவத்துக்கு இருமாதங்கள் முன்பிருந்தே முலைக் காம்பு களைச் சுத்தப்படுத்தி வரவேண்டும். .

4. பற்கள்:

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கவேண்டும். கர்ப்ப காலத்தே பற்களின் ஈறு வீங்குவதும் ரத்தம் வடிவதும் சகஜம். இவற்றை பல் டாக்டர்களிடம் காட்டி உடனடி நிவாரணம் பெறவேண்டும்! - - 5. புகைபிடித்தல்:

பெண்கள் தம்நாட்டில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொள்வதில்லை திவிலக்காக இருப்பவர்கள், கர்ப்பு

காலத்தில் புகைபிடிப்பதை அறவே ஒழிக்கவேண்டும். நரம்புக்கும் ஜீரண அமைப்புக்கும் புகையில் கொடுமை