பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

உண்டாக்கும். லாகிரி வஸ்துக்களையும் மதுவகைகளையும் நாடவே கூடாது!

6. மலச்சிக்கல் :

கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் (constipation) ஏற்படா மல் பார்த்துக் கொள்ளவேண்டும். தினமும்மலம் கழித்தல் அவசியமான கடமையாகும். கீரைவகைகள் சேர்த்த உ ண வு ம் வாழைப்பழங்களும் விளாம்பழமும் ம ல ச் சிக்கலேத் தவிர்க்கும். கடுக்காய் கஷாயம் நல்லதென்று ஆயுர்வேத சாஸ்திரம் தெரிவிக்கிறது. .

கர்ப்பவதிகளுக்குத் தாகம் மிதமிஞ்சி உண்டாகும். ஆகவே, வேண்டிய அளவு தண்ணிச் பருகலாமென்றே சொல்லப்படுகிறது. குழந்தையின் உடலில் உண்டாகும் கழிபொருள்களும் தாயின் உதிரத்தில் கலக்கிற காரணத்தி குல், அவற்றைச் சுத்தப்படுத்தி அப்புறப்படுத்துவதற்கு ரத்தத்திற்குத் தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும் நீர் அருந்துதல் அவசியமாகும். பழரசமும் சூப் வகைகளும் பயன்தரும். இவை மூலமும் மலச்சிக்கல் ஏற்படும்போது, மருத்துவரது யோசனைப் பிரகாரமும் மலக்கழிவுக்கு மருந்துகளை (mild lataxive) படுக்கப்போகும்போது உட்கொள்ளலாம்! §

7. தீர்ப்பரிசோதனை :

கர்ப்பம் தரித்தது முதல் நீர் அவ்வப்போது கழிக்கப் பட்டு விடவேண்டும். குடிக்கும் தண்ணீர் உடலில் உள்ள கழிவுப் பொருள்களையும் அமரியுப்பு போன்றவற்றையும் வெளியேற்றி விடுகிறது. மேலும் கருப்பை வளர்ச்சி அடைய அடைய அதில் அளவுக்கு மிஞ்சிய நீர் தேங்க இடம் இருப்பதில்லை. ஆகவே, மூத்திரத்தை எக்காரணம் கொண்டும் அடக்கி வைக்க முயல்வது சரியல்ல. கழிய