பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

ப்ாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கின்றன. சிக் வுடன் இவையும் வளரும். நஞ்சு குழந்தையின் எடை யில் ஆ றி ல் ஒரு ப ங் கு இருக்கும். நஞ்சுக்கொடி 20 அங்குலம் முதல் 22 அங்குலம் வரை இருக்கும். சிலருக்கு 40 அங்குலமும் இருக்கக்கூடும்.

நஞ்சு என்பது மறு குழந்தை' என்று மருத்துவச்சி கள் சொல்வது உண்டு. தாயின் ரத்தத்தை சுத்தப் படுத்தி, குழவிக்குப் பாதுகாப்பாகவும் விஷச்சத்து முதலிய வற்றினல் பாதிக்கப்படாமலும் இருக்க உதவும் இந்த நஞ்சும், குழந்தைக்குப் போஷாக்கு தரும் நஞ்சுக்கொடி யும் குழந்தை பிரசவமானதும்தான் அப்புறப்படுத்தப்படும். பிரசவம் ஆனதும் இந்த நஞ்சு பூராவும் அப்புறப்படுத்தப் படுவதில் அக்கறை செலுத்தப்படும். பிரசவத்துக்குப் பின்னே அந்த நஞ்சு தங்கிளுல் உண்மையிலேயே அது நஞ்சு ஆகிவிடும்!

கருப்பத்திலிருக்கும் சி சு வுக் கும் கருப்பைக்கும் இடையே இருக்கும் பனிக்குடநீர், (amniotic fluid) வெளியி லிருந்து எவ்விதப்பாதிப்பும் குழந்தையை நெருங்காமல் காக்கும். கருப்பைக்குள் இந்நீர் பூராவும் பரவியிருக்கும் பனிக் கு ட ம் (bag of waters) உடைந்துதான் சிசு உதயமாப் பிரசவம் ஆகும்!

கருவுற்ற முதல் மாதத்தை அற்புதமாதம்’ என்று புகழ்கிருர்கள். 3. * -

ஏன் தெரியுமா? இப்போதுதானே, குழந்தை என்று சொல்லக்கூடிய அற்புதம் தாயின் உள்ளுணர்வு மட்டுமே உணரத்தக்க வகையில், உருத்தெரியாத அளவில் உருவாகத் தலைப் பட்டு, அதன் மூலம் தாய்க்கும் தந்தைக்கும் குடும்பத்துக்

(&u—4 .