பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மசக்கையைச் சமாளித்துவிடமுடியும். பலஹீனமானவர் களுக்குத்தான் மசக்கையின் ஆட்டம் அதிகமாக இருக் கும்; அதன்பலகை வாந்தி, குமட்டல், வயிற்றுப் புரட்டல் போன்றவையும் விடாமல் ஏற்படும்.

கர்ப்ப ஸ்திரீகள் எல்லோருக்குமே மசக்கை வரு மென்ற நியதி இல்லை என்பது டாக்டர்மேரி ஸ்டோப்ஸின் கூற்று. பச்சைக்காய் வகைகள், பழரசம், கனிவகைகள் உட்கொண்டால், மசக்கையைச் சரளமாகக் குறைக்க வழி பிறக்கும். அமோனியா உப்பை நுகரலாம். எலு மிச்சையை நுகரலாம். சிலர் தலைமயிரைக்கொய்து நுகர் வதும் சகஜம். . .

இந்த மசக்கையைப்பற்றி வெகுவாக எண்ணிக் கஷ்டப்படலாகாது. கூடிய வரை இந்த வியாதியை மனத்திலிருந்து மறந்துவிடப் பழகவேண்டும். கர்ப்ப காலத்தே மனம்தான் முதலில் அதிகக் கவனத்துடன் காக்கப்படவேண்டும் ! காற்ருேட்டம் உள்ள இடங்களில் ஒய்வும் உறக்கமும் கொள்ளுதல் அவசியம். சோம்பித் திரியாமல், உடல் பலஹீனத்தைச் சரிக்கட்டும் வகை யில், சில்லறைக் குடும்ப அலுவல்களைப் பார்த்தும் நூல் களைப் படித்தும், இந்நோயைப் போக்கிக் கொள்ள முயல் வதும் சாத்தியமே -

இப்பொழுது இரண்டாவது தவையாக வீட்டுக்கு விலக்கு ஆவது நின்றுவிடுவதாலும், வாய் குமட்டல் முதலிய காலேயில் உ ண் டா கும் வியாதிகளாலும் (Morning sicknes), ஸ்தனங்களில் சற்றே ஒருவிதமான உணர்ச்சி உண்டாவதாலும் கருப்பம் உண்டாகியிருப்பது.

ஸ்திரப்பட்டுவிடுகி

எவ்வகையிலும் ஏற்பட்டுவிட இடம்

அடுத்: து. பழங்கள் மிகவும் பய்ன்த்ரும்.