பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

வாழைப்பழங்கள் மலச்சிக்கலைப்போக்கும். மலபந்தம் ஏற்பட்டால், அதிலுள்ள விஷங்கள் அனைத்தும் ரத்தத் துடன் கலந்து ரத்தத்தை முறித்துக்கெடுத்துவிடக்கூடும். ஆகவே, கஷ்டமின்றி மலஜலம் கழிக்கச்செய்யவேண் டும். மலச்சிக்கலை உடனுக்குடன் கவனிக்கவேண்டும். இதன் காரணமாக காலே நோயான மயக்கம், படபடப்பு, தலைவலி, வாந்தி முதலியனவும் ஏற்படுவது சகஜமே. கஷ்டமின்றி சுலபமாக சுகபேதி ஆகும்படியாக நீலா வாரை கஷாயம் சாப்பிடலாம். கடுக்காய் சாப்பிடலாம். அதிகமாக பேதியாகும் மருந்துகளைச் சாப்பிடுவது பெருந் தவறு. காலே மயக்கம் மூன்ருவது மாதத்திலும்கூட தொடருமாதலின், காலேயிலும் இரவிலும் ஆரஞ்சுப் பழரசத்தைப் பருகலாம். கருவுற்றிருக்கையில் குண்டிக் காய்களுக்கு வேலே அதிகப்படியாக ஏற்படுவதால், அவற்றின் சுத்தகரிப்புக்கு பார்லியை வேகவைத்து. அந்தத் தண்ணிரை அடிக்கடி பருகுவது சாலச் சிறந்த தாகும். - .

கர்ப்பவதிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் படி விடக்கூடாது. ஜீரணக்குறையால் இது பெரும்பாலும் ஏற்படும். வயிற்று இரைச்சல், வாயுபறிதல் நிகழும். இம்மாதிரிச் சமயங்களுக்கு வயிற்று வலியும் லேசாக உணரப்படும். இரண்டு புலம் சுக்கைப் பொடித்துச் சாறுபிழிந்து அதில் உள்ளங்கைப் பிரமாணம் ஊற்றப் பட்ட விளக்கெண்ணெயைக் கலந்து குடித் துவிட

வளர்ந்து வரும் கருப்பை பெருங்குடலின் மீது ண்மாகவும் மில்க்சிக்கல் ஏற்படுகிறதாகக்

பின்பக்கும்

శ్రీ ఉత్థNerivenergy) ఉజ్ర