பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

கைகால்வலி இருக்கும். தானுந்த தைலம்’ وهـاتي லாம். - *

இராச்சாப்பாட்டை படுக்கைக்குச் செல்லுவதற்கு இரண்டுமணிக்கு-ஐந்து நா ழி ைக க்கு முன்பாகவே முடித்துக் கொள்ளவேண்டும்.

மாலை ஆறு மணிக்குப் பிறகு காப்பி, தேயிலை வகைப் பானங்களைப் பருகக் கூடாது.

நீரடைப்பு, மலச்சிக்கல் உண்டாகவே கூடாது. பார்லித்தண்ணிரைத் தொடர்ந்து பிரசவம் ஆகும் வரை அடிக்கடி உபயோகிக்க வேண்டும்.

இப்போது கருப்பையை கையால் தொட்டுப்பார்க்க இயலும். கருப்பை சுருங்குவதும் தெரியும்.

தாயின் ஹிருதயத்துக்கும் குழந்தையின் ஹிருதயத் துக்கும் உள்ள விந்தைப் பிணைப்பு காரணமாகத்தான் தாயைப்பாதிக்கும்-அல்லது தாயினுள்ளே ஏற்படும் எல்லாவகைச் சலனமும் குழந்தையையும் பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது.

சிசுவின் சலனம் ஓர் உண்மையைச் சொல்கிறது :

ஆன்மா, சரீரத்தை தனக்கு ஐக்கியப்படுத்திக் கொண்டு அதன்மீது தன் ஆணையைச் செலுத்த இது முதலாக ஆரம்பிக்கிறது. முன்னர் உடல் நிர்மாணிக்கும் அலுவல் மேற்பார்வையிட்டு வந்து, இப்போது அதனுள் குடிபுகுந்து விட்டதாக கருவின் சலனத்தைக் கொண்டு அறிவிக்கின்றது! இந்நிகழ்வு கருத்தரித்த பதினெட் டாவது வாரத்திலிருந்து இருபதாவது வாரத்திற்குள் உண்