பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

பெறுகின்றன. கொண்டாடக் கொண்டாட, கடவுளுக்குச் சக்தி கூடுதல்; அம்மாதிரியேதான், குழந்தையின் நிலையும் அமைகிறது.

இத்தகையதொரு பொது நியதியின் கட்டுக்கோப்பில் தான் புதிய உலகின் பரிணுமத் தோற்றம் உருவாகிறது. இந்தப் புதிய புவனத்தில், குழந்தை தெய்வமாகிறது; தெய்வம் குழந்தையாகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்றி இணைந்ததொரு கூட்டுப்பான்மைக்கு உத்தாரமாக அமையவல்ல-அமைந்து விடுகிற அந்தத் த ைய ப் போற்றுகிருேம்; அத் தெய்வ த் தி ன் பொறுமைக்குதர்மத்துக்கு - ச கி ப் பு த் தன்மைக்கு - அன்புக்குஅருளுக்கு அத்தெய்வம்தான் உதாரணமாக முடியும்; அத்தவ நெறிப்பான்மைக்கும் அச்சக்திதான் சாட்சியாக ஆகவும் கூடும்.

வாழ்வியல் போக்கின் பிரத்யட்ச உணர்வாகவும் நடைமுறை மெய்யாகவும் இச் சட்டம் ஆட்சி செலுத்து கிறது. இச்சட்டத்தின் ஆளுகைக்கு உருக் கொடுக்கும் உரிமை, ஆண்-பெண் எனும் ம க த் தா ன மெய்ப் பாட்டுணர்வுகளுக்கே சொந்தமாகின்றது. அந்தப் பொது நியதியின் இரு வேறு கூறுகளாக இயங்கும்-அல்லது இயக்கப்படும் பிண்டங்களாக விளையாடும்-அல்லது விளையாட்டுக் காட்டும் ஆண்-பெண் என்கிற தூண்டு தலின் கூட்டுறவுதான் வாழ்வு; அதுவேதான் அவனி.

மெய்தான்: புவனமே சக்தி சிவம் வடிவானது என்று சைவ ஆகமங்கள் சொல்லவில்லையா?

ஆதி மனித குலத்தின் நாகரிகத்துக்கும் இந்நியதிக் கோட்பாடுதான் வர ம் புக் கோடாக விளங்கியது. இன்றைய விண்வெளிக் கேளிக்கையின் யுகசந்திக்கும் அதே குறிக்கோள்தான் மையப்புள்ளியாக விளங்குகிறது.