பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஒன்பதாவது மாதக் கடைசியில் குழந்தை ஜனனம் ஆகிவிடுவதும் இயல்புதான் ! 10. பத்தாம் மாதம் -

சாதாரணமாக, கர்ப்பக்காலம் அநேகமாக 230 நாட் கள். அதாவது, ஒன்பது மாதமும் 10 நாட்களுமாகும்.

ஒன்பதாவது மாதத்தின் இறுதியில் சிலருக்கு பிரசவம் ஆகிவிடுவதும் உண்டு. அதற்கு முன்னதாக பிரசவம் ஆவதும் உண்டு. எட்டாம் மாதத்தில் பிறக்கும் சிசு உயிர் பிழைப்பதும் உண்டு, -

ஆளுல் சாதாரணக் கணக்குப்படி கர்ப்பம் 278-280 தினங்கள்தாம் தாயின் கருப்பையில் வாசம் செய்யும். அதற்கு மேலாக அது தங்கவே தங்காது. அவ்வாறு

§ ಳೈ -lo H

1. நஞ்சுக் கொடி

ఉ 鲁→卡 # * 2, பெல்விக’

3. யோனிமுகம் - میر

பணி .4 ما لا

3. అతాఃఖత4 6. త్ర

தில் ஏற்பட்டால், அதற்கு மருத்துவச் சோதனை

மதம், தண்டிவிட்டாலே, தாங்க்கு சத கனவுகளாகவே தோன்றும்; மழல் ஞாபக