பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயிற்றுப் போக்கு

ஜீரணமாகாத தன் விளைவாக இது ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமும் நல்ல தூக்கமும் அவசியம், இரண்டு பலம் சுக்கைத் தட்டிச் சாறு பிழிந்து அதில் ஒரு தேக்கரண்டி சுத்தமான வீட்டு விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் குணம் உண்டாகும்.

ஜுரங்கள்

திடுதிப்பென்று தோன்றும் குளிர் ஜூரம் போன்ற வையும் கர்ப்பவதிகளைப் பீடிக்கும். திரும்பித் தாக்கும் காய்ச்சலும் (relapsing fever) வரும். இவற்றின் சேட்டை களால் குறைப் பிரசவம் அல்லது அகாலப் பிரசவம் நேரிடும். பிரசவம் நெருங்க நெருங்க இம்மாதிரி ஜூர. வகைகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

கயவாத ஜூரத்தினுல் கர்ப்பம் கலந்துவிடும். சிசு பிழைப்பது துர்லபம். - - -

விஷ்க் காய்ச்சலான சளிஜூரம் போன்றவற்றில், கப வாதம் ஏற்படாதபடி காத்துக் கொள்ள வேண்டும்.

கூடியாேகம் முதலியன...!

காசம், ரத்த சோகை போன்ற தொந்தச் சீக்குகளால் தாய்க்குத்தான் தொல்லே கூ டு த ல்; குழந்தைகளுக்கு பாதகம் வினவதில்லை யெ ன ல ம். ஆனல் ரத்த ஒட்டம், சுவாசம், சம்பந்தப்பட்ட வியாதிகளால் சிசு

tதான் அளவிறந்தது. சர்மவியாதிகளும் பயும்,

வைதான், சீதபேதி, வாந்திபேதியும் அக பிரசவத்துக்கு வழிகோலி, சிசுக்களை உண்டு விடும்.