பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

இரத்த வாந்தி

தொடக்கத்தில் சிலர் இரத்த வாந்தி எடுப்பார்கள். கர்ப்பகாலத்தில் மாதவிடாயின்போது ஏற்படும் கழிவு உதிரப்போக்கு நின்றுவிடுகிறதல்லவா?-அதஞல் இது உண்டாகிறது. உணவு ஊ ட் ட ம் இதைச் சமனப் படுத்தும். மiபகநோவு

பிரசவம் நெருங்கும் காலத்தே தாய் தனக்குப் பிறக்க விருக்கும் சிசுவுக்குப் பாலமுதம் ஊட்டுவதற்கான நிலையை அடைந்து வரும்போது, மார்பகங்களில் வலி ஏற்படும். முலைப்பகுதிகள் கெட்டி ப ய் ந் து வி டு ம்; தினவு உண்டாகும். மார்பகங்களைக் குளிர்ந்த தண்ணிரால் நன்கு கழுவிச் சுத்தம் செய்த ஈரத்துணியைச் சற்று நேரம் அப்பகுதிகளில் போர்த்தி விடும்போது, நிவாரணம் கிட்டும். -

தலைநோய்

ரத்தம் கெட்டு இந்நோய் ஏற்படும். நீர்க்கட்டும் தலையாய காரணம். ஒரு நாளைக்கு இரண்டுபடி நீர் பிரிய வேண்டும். வாரம் ஒருதடவை நீர்ப் பரிசோதனை செய்து கொண்டு, உணவு முதலியவற்றில் எச்சரிக்கை கொள்ளல் அவசியம். -

குளுப்பை

ரத்தக் குறைவு நோய் இது. சோகை என் ஐந்தாவது மாதத்திலிருந்தே கைகால், முகம் விங்கி --------

皋沙

மருத்துவ சிகிச்சைக்கு உரியது இந்நோய்:

o