பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சுகாதார விதிகளும் போஷாக்கும் நோய்க்குப் பரிகாரம் சொல்லும். பசும்பாலே அடிக்கடி கொடுக்க வேண்டும். இந்நோய் கண்ட பிள்ளைத்தாச்சிகள் சிகிச் சைக்குரியவர்கள்.

பணிக்குடம்-நஞ்சு . , பனிக்குட நீர் பிரசவத்துக்கு மிக வு ம் இன்றியமை யாததாகும். சிசுவை வளரச் .ெ ச ய் ய வு ம் அதற்கு அரணுக அமையவும் உதவ வல்லது. பனிக்குடநீர் அரைப்படியிலிருந்து ஒன்றரைப்படிவரை இருக்கலாம். நீர்மிகுந்து பெருகிகுல், ஆபத்து உண்டாகும். மூச்சுக் கஷ்டம், நெஞ்சுவலி போன்ற பல நோய்கள் உண்டாகும், இடுப்புவலி குறைந்து, பிரசவம் ஏற்பட தொல்லை ஏற்படும். அக்காலத்தில் பனிக்குடம் உடைந்து, சுகப்பிரசவம் ஆகாது. இந்நீர் குறைந்தாலோ, பனிக்குட உறைக்கும் சிசுவுக்கும் இடையே ஜவ்வு மூடிக்கொண்டு ஒர் இணைப்பு ஏற்படக்கூடும். சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படும். சிசுவின் உடலமைப்பில் குறை ஏற்பட்டுவிடும். ஊனம் உண்டாகும். -

ஆகவே பனிக்குடநீர் அமைப்பில் டாக்டர் பரி சோதனை கண்காணிக்கப்பட வேண்டும். -

நஞ்சும் நஞ்சுக்கொடியும் சிசுவின் வளர்ச்சிக்கும் பாதுகாவலுக்கும் உரியவை. இது-நஞ்சு ஒரு ராத்தல் எடை இருக்கவேண்டும். கர்ப்பக் குழந்தையின் எடை யில் ஆறில் ஒரு பங்கு இருக்கும். குழந்தைக்குத் தேவை 1ான ஊட்டம் தாயின் ரத்தத்தினின்றும் இந்த நஞ்சுக் யே செல்லும். கருத்தரிக்கும் போதே டியும், உருவாகிவிடும். சிசு லும் ஒரு தற்காப்புத் தரும் ஞசு வெளியாகும். நஞ்சுக்