பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

(Eclampsia). @ğ <shg,#6,1ıbş5F6ör; ஆனல் அபாயமானது. இது தலைச்சன் பிரசவத்தின் போது நிகழும். சிலருக்கு அடுத்தடுத்தும் ஏற்படலாம். ஏழாம் மாதத்திற்குப் பிறகு தான் இந்நோய் அண்டும். பிரசவவேதனைக் காலத்திலும் பிரசவம் ஆனபிறகும் ஏற்படும்.

இந்நோய்க்குக் காரணங்கள் :

1. அளவு மிஞ்சிய ரத்த அழுத்தம் (high blood pressure)

2. உடல் ೧ಳಿಹಿಹಿಹಿ . . 3. மூத்திரநீரில் கூடுதலான பிசிதம்.

4. இழுப்பு . 5. தொடர்ந்த தலைவலி 5. மேல் வயிற்றுவலி 7. பார்வைக் குறைவு. 8. துக்கமின்மை.

9. லேசான காய்ச்சல்.

இவை காரணங்களாகவும் நோய்க்குரிய அறிகுறி களாகவும் அமைகின்றன. (விட்டு வைத்தியர்)

மேற்கூறிய அடையாளங்களையும் குறைகளையும்

அசட்டை செய்தால் இந்நோய் உள்ளுக்குள்ளிருந்து

வேலை செய்து தன் உக்கிரத்தை வெளிப்படையாகவும்

காட்டத் தொடங்கும், திடீரென்று. மயக்கம் போட்டுத்

தரையில் விழுந்து விடுவார்கள் உடனே வலிப்பு

படும். உடம்பு பூராவும் விரைத்து, முகத்தோற்றம்

ரப்படும். பிரக்ஞை தவறும்; துரைதள்ளும் கை கால்

இ. மாகக் காய்ச்சல் உண்டா