பக்கம்:பொங்கற்பரிசு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உளத்தொடு வாழ்வோம் உயர்ந்து!


ழுந்தது செங்கதிர்! எங்கணும் பொன்!பொன்!
உழுபடைப் பொங்கலேக் கண்டோம்! - செழுந்தேன்

பெருக்காகும் மக்கள் வாய்ப் பேச்சு!
1


தொடுவான் பரிதி எழுந்தது! பொன்!பொன்!
அடரிருள் அற்றதே! வாழி!-படரும்

உளத்தொடு வாழ்வோம் உயர்ந்து!
2


பிறந்தது பொற்கதிர்! கீழ்த்திசை பொன்! பொன்!
பிறந்ததே நல்லின்ப வாழ்வு-நிறைந்த

பயன்துய்த்து வாழ்வோம் பகிர்ந்து!
3


பிறந்தது பைம்பொன்! பிறந்தது தைநாள்!
நிறைந்தது நம்மரும் இல்லம்-மறைந்த

பழம்புகழ்ப் பண்படை வோம்!
4


வந்தது தைநாள்! மலிந்தன பொன்பொருள் !
வந்ததே ஊனுடல் இன்பம்!-சொந்த

மொழிகாடு வாழ்த்து மே!
5

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/40&oldid=1146860" இலிருந்து மீள்விக்கப்பட்டது