பக்கம்:பொங்கற்பரிசு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை



"பொங்கற் பரிசு" என்னும் இந்நூல் தனியாக எழுதப்பட்ட ஒரு நூலன்று; அவ்வப்போது என்னுல் எழுதப்பட்டு, பொங்கலை ஒட்டிப் பல இதழ்களிலும் வெளி வந்த பாக்களின் தொகுப்பாகும். இவற்றைத் தேடி எடுத்து நூலாக வெளியிட்ட அன்பக வெளியீட்டாருக்கு என் நன்றி.

-வாணிதாசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/6&oldid=1146277" இலிருந்து மீள்விக்கப்பட்டது